News April 20, 2026

234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: செங்கோட்டையன்

image

எந்த கட்சித் தலைவருக்கும் கிடைக்காத மாபெரும் வரவேற்பு விஜய்க்கு கிடைத்து வருவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். விஜய்க்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து மற்ற அரசியல் தலைவர்கள் அஞ்சி நடுங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, 234 தொகுதிகளிலும் தவெக வெற்றிபெறுவது உறுதி என்றும் செங்கோட்டையன் கூறினார். எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!