News April 20, 2026

TN ராஜ்யசபா எண்ணிக்கை 46-ஆக குறையும்

image

தொகுதி மறுவரையறை என்பது கூட்டாட்சியின் சமநிலையை சீர்குலைக்கும் கொடூர நடவடிக்கை என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டில் ராஜ்ய சபா உறுப்பினர்கள் எண்ணிக்கை 58-ஆக உயரும் என்பது ஒரு மாயை. 58-ஆக உயர்த்துவது போல் உயர்த்திவிட்டு மறுவரையறை செய்து தொகுதிகளின் எண்ணிக்கையை 46-ஆக குறைத்துவிடுவார்கள் என்றார். இதை அனைத்து கட்சிகளும் இணைந்து முறியடிக்க வேண்டும் எனவும் கூறினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!