News April 20, 2026
அண்ணாமலையின் அன்பு.. வானதி நெகிழ்ச்சி

உடல்நலக் குறைவால் ஹாஸ்பிடலில் இருக்கும் வானதி சீனிவாசன், தனக்காக பிரசாரம் மேற்கொள்ளும் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது சமீபத்திய பேட்டியில், அக்கா சிகிச்சை முடிந்து திரும்பியதும், கையை உயர்த்தி வணக்கம் மட்டும் சொல்லுங்கள். மற்றதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என அண்ணாமலை நம்பிக்கை அளித்ததாக வானதி சீனிவாசன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.