News April 20, 2026
முதுகில் குத்துவதுதான் EPS கொள்கை: ஸ்டாலின்

ஒட்டுமொத்த தமிழ்நாடும் EPS-ஐ அரசியல் அவமானமாக பார்ப்பதாக ஸ்டாலின் சாடியுள்ளார். காலைப் பிடி, காலை வாரி விடு, முதுகில் சவாரி செய்து முதுகிலேயே குத்து என்பதுதான் அவரது கொள்கை என்றும் விமர்சனம் செய்துள்ளார். அதனால்தான், EPS-க்கு 10 தோல்விகளை மக்கள் கொடுத்திருப்பதாகவும் அவருக்கு திராவிடமும் தெரியாது, அண்ணாவும் தெரியாது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.