News April 20, 2026
தென்காசி: பாவூர்சத்திரம் அருகே பெண் பலி

பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூரைச் சேர்ந்த கடற்கரை என்பவரது மனைவி பாப்பா (50). இவர் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த வைக்கோல் கட்டுகள் சரிந்து இவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.