News April 20, 2026

முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்தது

image

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது மேலும் 5 காசுகள் அதிகரித்து ₹5.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி 15% பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 4 நாள்களில் மட்டும் கொள்முதல் விலை 75 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில்லறை விற்பனை கடைகளில் 1 முட்டை ₹6.50 முதல் ₹7 வரை விற்கப்பட வாய்ப்புள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!