News May 28, 2024

தேனி: சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி

image

சின்னமனூரைச் சேர்ந்தவர் சங்கிலி ராஜேஷ். இவர் உறவினர் பரத்வாஜ் என்ற சிறுவனுடன் வத்தலகுண்டு சென்று விட்டு டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்தார். எ.புதுப்பட்டி அருகே வந்தபோது நிலை தடுமாறிய டூவீலர் சாலை தடுப்பில் மோதி இருவரும் கீழே விழுந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சங்கிலி ராஜேஷ் உயிரிழந்தார். பரத்வாஜ் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

Similar News

News August 9, 2025

தேனி: டிகிரி முடித்தால் ரூ.44,900 சம்பளத்தில் வேலை

image

தேனி மக்களே மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.10) கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க !

News August 9, 2025

தேனி: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

image

தேனி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். 18002333555 எண்ணுக்கு அல்லது<> https://pgportal.gov.in/<<>> இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.யாருக்காவது கண்டிப்பாக உதவும்.

News August 9, 2025

தேனி: ஆகஸ்ட். 18 வரை மட்டுமே… மிஸ் பண்ணிடாதீங்க

image

தேசிய குடற்புழு நீக்க நாள் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை தமிழக முழுவதும் முகாம் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் துணை சுகாதார நிலையம் கல்லூரி பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!