News April 20, 2026
தொகுதி மறுவரையறை: கருணாநிதியை சாடிய சீமான்

தொகுதி வரையறை என்ற பெயரில் தமிழகத்தை சீர்குலைத்ததே கருணாநிதிதான் என சீமான் சாடியுள்ளார். 3 சட்டப்பேரவைத் தொகுதிக்கு 1 லோக் சபா தொகுதி வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மத்திய அரசை திமுக குறை செல்வதை, தான் இழிவாக பார்ப்பதாக கூறிய சீமான், 5 ஆண்டு ஆட்சியில் செய்ததை கூறி ஓட்டு கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறையை <<19647896>>ஸ்டாலின்<<>> கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.