News April 20, 2026

கிணத்துக்கடவு: பள்ளி மாணவி தற்கொலை

image

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17வயது மாணவி, பிளஸ்-1 பயின்று வந்தார். இவர் தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடலை மீட்ட போலீசார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

image

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!