News April 20, 2026
3 முறை தொடர் தோல்வியை சந்தித்த திமுக (1/2)

1962-ல் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட DMK 27.1% வாக்குகளுடன் 50 தொகுதிகளை கைப்பற்றியது. அதற்கு அடுத்து வந்த 1967 தேர்தலில் 137 இடங்களை பிடித்து அண்ணா ஆட்சியமைத்தார். அண்ணா மறைவுக்கு பிறகு 1971-ல் நடந்த தேர்தலில் 184 இடங்களை பிடித்து கருணாநிதி 2-வது முதல்முறையாக முதல்வரானார். அதன்பின் MGR அரசியல் வருகையால் 1977 (48 தொகுதிகளில் வெற்றி) 1980 (37), 1984 (24) தேர்தல்களில் DMK தோல்வியை சந்தித்தது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.