News April 20, 2026

பழைய சாதம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!

image

கோடைக்காலம் தொடங்கிவிட்டால், காலையில் பலரும் பழைய சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இதில், குளிர்ச்சி மட்டுமின்றி மருத்துவ பயன்களும் உள்ளன. *உடலுக்கு உடனடி ஆற்றலை தருகிறது. *இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்த உதவும். *வயிற்றுப்புண், பெருங்குடல் அழற்சி, குடல் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும். *வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்னைகளும் நீங்கும். SHARE IT

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!