News April 20, 2026
நகைக்கடன் தள்ளுபடி.. விஜய் கையில் எடுக்கும் வியூகம்!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெறும் அறிவிப்புகளாக வெளியிட்டு வந்த விஜய், நாளை முழு அறிக்கையாக வெளியிட உள்ளார். இதில், திமுக, அதிமுக இரு கட்சிகளும் அறிவிக்காத கூட்டுறவுச் சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே மகளிருக்கு மாதந்தோறும் ₹2,500 உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அவர் வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.