News April 20, 2026

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்து: மேலும் ஒருவர் பலி!

image

விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி(42) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே பாண்டியராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வெம்பக்கோட்டை போலீசார், ஆலை உரிமையாளர் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

image

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

error: Content is protected !!