News April 20, 2026

ஆலங்குளம்: பனை தொழிலாளி மீது SI பரபரப்பு புகார்

image

மருதம்புத்தூரை சேர்ந்த பனை தொழிலாளியான மணிகண்டன் கள் இறக்குவதாக கூறி ஏற்பட்ட தகராறில் SI இசக்கிராஜா அவரது காலில் துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து மணிகண்டன் தரப்பில் சிறுமி கொடுத்த புகாரின்பேரில் SI உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் SI இசக்கிராஜா கொடுத்த புகாரின்பேரில் மணிகண்டன், அவரது உட்பட 4 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

image

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!