News April 20, 2026

தூத்துக்குடி அருகே சோகம்: பெண் பலி!

image

தூத்துக்குடி மாவட்டம் சில்லாங்குளத்தைச் சேர்ந்த சுமதி, சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றபோது தனது வளர்ப்பு நாய் தன்னை கடித்ததை அலட்சியப்படுத்தினார். இதனால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், தூத்துக்குடி GH-ல் இருந்து மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்தால் உடனடியாகத் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

Similar News

News April 20, 2026

தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

image

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!