News April 20, 2026

மதுரை: கோர விபத்தில் கணவன் – மனைவி பலி.!

image

மதுரை அரசரடியை சேர்ந்த ஆண்டனி எல்விஸ் (58) தனது காரில் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு மனைவி கமிலா (41), மகள் ஆசரி(9), மகன் ஆஸ்டின்(8) அழைத்து கொண்ட மேலூர் நான்கு வழிச்சாலையில் நேற்று சென்றார். விநாயகபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் கமிலா சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!