News April 20, 2026

ALERT: இந்த சின்ன தவறால் ஹார்ட் அட்டாக் வரும்..

image

நீங்கள் எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள் என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்க செல்வதும் முக்கியம் என டாக்டர்கள் கூறுகின்றனர். வழக்கமாக தூங்கும் நேரத்திலிருந்து 1 மணி நேரம் தாமதமாக தூங்கினால் கூட அது உடல் கடிகாரத்தை சீர்குலைத்துவிடும் என்கிறார்கள். இது இதய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே ஒவ்வொரு இரவும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!