News April 20, 2026
மாஸான சாதனை படைத்த CSK

நடப்பு சீசனில் 200-க்கு குறைவான ஸ்கோரை அடித்து, அதை டிபண்ட் செய்த ஒரே அணி என்ற சாதனையை CSK படைத்துள்ளது. கடந்த 2 போட்டிகளாக CSK-வின் பவுலிங் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. அந்தவகையில், நேற்றைய போட்டியில் 193 ரன்களை <<19653191>>CSK <<>>சிறப்பாக டிபண்ட் செய்து வெற்றி பெற்றது. பேட்டிங், பவுலிங் நன்றாக செட்டானதால் அடுத்தடுத்த போட்டிகளில் CSK-வின் மாஸ் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.