News April 20, 2026
₹3000 கோடி வசூலித்து துரந்தர் புதிய சாதனை!

இந்திய சினிமாவில் ₹3000 கோடி வசூலை ஈட்டிய முதல் படமாக துரந்தர் மாறியுள்ளது. அதுமட்டுமல்ல துரந்தரின் 2 பாகங்களும் தலா ₹1000 கோடிக்கு மேல் வசூலித்து இந்திய சினிமாவில் புதிய வரலாறு படைத்துள்ளது. துரந்தரின் முதல் பாகம் 1,307 கோடியையும், துரந்தர் -2 ₹1,712+ கோடியை கடந்துள்ளது. இதன்மூலம் பாகுபலி (₹650Cr, ₹1,788Cr) மற்றும் புஷ்பா (₹350Cr, ₹1,871Cr) படங்களின் சாதனையை துரந்தர் பின்னுக்கு தள்ளியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.