News April 20, 2026
இளமை ஊஞ்சலாட உதவும் கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல், சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை தூண்டி சுருக்கங்களை குறைக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் மற்றும் வைட்டமின்கள், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, வயதான தோற்றத்தை தடுக்க செய்கிறதாம். கற்றாழை ஜெல்லை முகம் மற்றும் கழுத்தில் வட்ட வடிவில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் நல்ல பயன்கள் கிடைக்குமாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.