News April 20, 2026
CSK, KKR வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்தது ஏன்?

KKR – CSK இடையேயான போட்டியில் இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து விளையாடியதை பலரும் கவனித்திருப்பீர்கள். சமீபத்தில் மறைந்த Ex கிரிக்கெட்டர் சிடி கோபிநாத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கருப்பு பட்டையை வீரர்கள் அணிந்திருந்தனர். இந்தியாவின் முதல் டெஸ்ட்(1952) வெற்றியில் பங்கெடுத்த கிரிக்கெட் வீரர் கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.