News May 28, 2024

நாமக்கல்:மாணவா் சோ்க்கை ஆய்வுக் கூட்டம்

image

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் 25 சதவீத ஒதுக்கீட்டில் புகாா்கள் எழாதவாறு தனியாா் பள்ளிகள் செயல்படுவது குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) விஜயன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில், 25 சதவீத ஒதுக்கீட்டை தனியாா் பள்ளிகள் முறையாக பின்பற்ற வேண்டும் என கல்வித் துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.

Similar News

News March 14, 2026

நாமக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 14, 2026

நாமக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 14, 2026

நாமக்கல்லில் நிலம் இருக்கா? முக்கிய தகவல்!

image

நாமக்கல் மக்களே நிலம் வாங்க விற்க உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு யோசனை நீங்கள் வாங்கும் நிலத்தின் முந்தைய பட்டா மாறுதல் விபரங்களை ஆன்லைனில் பார்க்க எளிய வழி உள்ளது. இங்கு <>கிளிக்<<>> செய்து புல எண் மற்றும் உட்பிரிவு எண்களை உள்ளிட்டு, உரிய கட்டணத்தைச் செலுத்திப் பழைய உரிமையாளர் மாற்றங்கள் குறித்த ஆவணத்தை தாங்களே டவுன்லோட் செய்து போலி பட்டாக்களை கண்டறியலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!