News May 28, 2024

இயக்குநர் மறைவிற்கு சரத்குமார் இரங்கல்

image

மாயி, திவான் ஆகிய படங்களை இயக்கிய சூர்யபிரகாஷ் நேற்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு நடிகர் சரத்குமார் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் குறிப்பில், “நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 11, 2026

கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கடலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

காணாம போயிடுவீங்க டிரம்ப்: கடுமையாக எச்சரித்த ஈரான்

image

ஹார்முஸ் வழியாக எண்ணெய் ஏற்றுமதியை தடுத்தால் ஈரானை 20 மடங்கு கடுமையாக தாக்குவோம் என டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி, ’டிரம்பை விட வலிமையானவர்களால் கூட ஈரானை எதுவும் செய்ய முடியவில்லை. கவனமாக பேசுங்கள் டிரம்ப் இல்லையெனில் காணாமல் போவீர்கள்’ என்றும் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!