News May 27, 2024
வெளிநாட்டு மொழி பயிற்சி வகுப்பு ஆட்சியர் அறிவிப்பு

ஓவர் சீர் மேன் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது ஜெர்மனி ஜப்பான் மற்றும் யுகே ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெரும் வகையில் இலவச வெளிநாட்டு மொழி பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. இந்த மொழி பயிற்சி வகுப்பு படித்தால் ஜெர்மன், ஜப்பான் யுகே-யில் செவிலியர் வேலைகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை விரும்புவோர் 044-22502267 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 12, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்- 11) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 11, 2026
ராணிப்பேட்டை: Spam Calls தொல்லையா? இனி கவலை இல்லை!

ராணிப்பேட்டை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News March 11, 2026
ராணிப்பேட்டை: SIM கார்டால் வரும் ஆபத்து – உஷார்!

ராணிப்பேட்டை மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <


