News May 27, 2024

way2 நியூஸ் எதிரொலி: மரங்கள் வெட்டி அகற்றம்

image

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணி புரத்தில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. அங்கு மின்கம்பியில் உரசி கொண்டிருந்த முள் மரத்தால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து இன்று way 2 நியூஸில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு அங்கு மின் கம்பியில் உரசி கொண்டிருந்த முள் மரங்களை வெட்டி அகற்றினர். இந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Similar News

News March 21, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.21) இரவு ரோந்து பணிகளில் செந்தில்குமார் ஈடுபடுகின்றனர். துணை ஆணையர் ராஜமுரளி இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்

error: Content is protected !!