News May 27, 2024
தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும்: அண்ணாமலை

தமிழ்நாட்டில் இரட்டை இலக்கத்திலும், தேசிய அளவில் 330 – 400 இடங்கள் வரையும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். பெங்களூருவில் போட்டியிட்டு டெபாசிட் இழந்ததுதான் நடிகர் பிரகாஷ் ராஜின் அரசியல் அனுபவம் என்று விமர்சித்த அவர், பிரதமர் மோடியை திட்டுவதை மட்டுமே வேலையாகச் செய்யும் அவரின் பேச்சை பொருட்படுத்த வேண்டியதில்லை எனத் தெரிவித்தார்.
Similar News
News March 17, 2026
ஈரானின் முக்கிய தலைவர் அலி லரிஜானி கொலை

ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட பிறகு அந்நாட்டை நிர்வகித்து வந்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லரிஜானியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானில் தங்களுக்கு சாதகமான அரசை அமைக்க விரும்பும் அமெரிக்காவும், இஸ்ரேலும் அங்குள்ள தலைவர்கள் தான் தங்கள் முதல் டார்கெட் என கூறும் நிலையில், லரிஜானி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரானிடமிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
News March 17, 2026
BREAKING: விஜய் போட்டியிடும் தொகுதி இதுதான்!

விஜய் எந்த தொகுதியில் களமிறங்குவார் என்பதை அறிய தவெக தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர். பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் அவர் போட்டியிட இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. தற்போது, பெரம்பூரில் விஜய் களமிறங்க இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த தொகுதியில் குளிர்சாதன வசதியுடன் தவெக அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது. விஜய்க்காகவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.