News May 27, 2024

தீர்ப்பளித்த நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

image

எச்சில் இலை மீது உருளும் நேர்த்திக்கடன் மீதான தடையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்ததை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தீர்ப்பு அடிப்படையில் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், கொலீஜியம் பரிந்துரைத்தால் பணியிட மாற்றம் செய்யலாம் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Similar News

News March 14, 2026

மதுரை: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை.. உடனே APPLY!

image

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.1.20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE IT

News March 14, 2026

எண்ணெய் கப்பல்களுக்கு ஈரானின் புது ரூல்ஸ்

image

டாலருக்கு பதிலாக சீன யுவானில் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ள வேண்டுமென ஈரான் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி செய்தால் மட்டுமே சில எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியே செல்வதற்கு அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது எண்ணெய் வணிகம் டாலரில் மட்டுமே நடைபெறுவதால், டாலர் சக்திவாய்ந்த கரன்சியாக உள்ளது. ஈரானின் முடிவு டாலர் ஆதிக்கத்திற்கு சவால் விடுத்துள்ளது.

News March 14, 2026

பெட்ரோலை கேன்களில் பிடிக்காதீர்.. அரசு எச்சரிக்கை

image

நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் இருப்பதாக மத்திய பெட்ரோல் & இயற்கை எரிவாயு அமைச்சகம் கூறியுள்ளது. TN-ல் கேன்களில் பெட்ரோல் வாங்கிச் செல்வதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, இதுபோன்ற செயல்கள் ஆபத்தை விளைவிக்கும் என தெரிவித்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பங்க் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், பங்க்குகள் & டீலர்கள் விதிகளை மீறக்கூடாது எனவும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!