News May 27, 2024
நிலச்சரிவில் மண்ணுக்குள் உயிரோடு புதைந்த 2,000 பேர்

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் மண்ணுக்குள் 2,000க்கும் மேற்பட்டோர் புதைந்தனர். எங்கா மாகாணத்திலுள்ள முங்காலோ மலைப்பகுதியில் இருந்து மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இது அருகிலுள்ள கிராமத்திலுள்ள வீடுகள் மீது விழுந்ததில் உள்ளே தூங்கி கொண்டிருந்த அனைவரும் உயிரோடு புதைந்து விட்டதாக ஐநாவுக்கு பப்புவா நியூ கினியா அரசு தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News March 12, 2026
காய்ச்சலை விரட்டும் கறிவேப்பிலை கஷாயம்!

எந்த காய்ச்சலையும் விரட்ட கறிவேப்பிலை கஷாயம் பருகும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவை: கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, பனங்கற்கண்டு அல்லது தேன் ➤செய்முறை: இவை அனைத்தையும் நன்கு இடித்து, நீரில் கொதிக்க வைக்கவும். 3-5 நிமிடங்கள் கொதித்த பிறகு, வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால், கறிவேப்பிலை கஷாயம் ரெடி. இதனை காலை, மாலை என இருவேளைகளும் பருகலாம். SHARE IT.

FLASH: நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீண்டும் கைது!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி வடக்கு மன்னார் பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகு, வலைகள் உள்ளிட்ட உடமைகளை பறிமுதல் செய்த கடற்படை அதிகாரிகள், மன்னார் மீன்வளத்துறை முகாமில் ஒப்படைத்துள்ளனர். கடந்த 4-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்ட வடு ஆறுவதற்குள் அடுத்த கைது நிகழ்ந்துள்ளதாக மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் வடிக்கின்றனர்.