News May 27, 2024

திருப்பத்தூர்: சாதி சான்றிதழ் கோரி மனு

image

ஆம்பூர் தாலுகா சின்னப்பள்ளி குப்பம் அடுத்த கரிகுட்டை பகுதியில் 50க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க உள்ளதால் தங்களது பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி இன்று காலை 11மணி அளவில் கரிகுட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Similar News

News March 11, 2026

பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என சமூக வலைதளங்களில் வரும் போலியான வேலை வாய்ப்பு செய்திகளை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என திருப்பத்தூர் மக்களுக்கு மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்தகைய செய்திகளை முதலில் சரிபார்த்து பின்னர் செயல்படுங்கள் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் இன்று (மார்ச்-11) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News March 11, 2026

திருப்பத்தூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

திருப்பத்தூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!