News May 27, 2024
மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

மேட்டூரில் 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும் இயங்கி வருகின்றன. தற்போது மின் தேவை குறைந்து உள்ளதாக கூறி மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது 210 மெகா வாட் மின் உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News March 4, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (04.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 4, 2026
இரவு ரோந்து காவலர்கள் விவரம்

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் 04.03.2026 முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அவர்களது தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து தொடர்புடைய அதிகாரிகளை நேரடியாக அணுகலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0427-2273100 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
சேலம்: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால்., இதை செய்யுங்க

சேலம் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க


