News May 27, 2024

ஜியோ, ஏர்டெல், வோடஃபோனுக்கு அரசு உத்தரவு

image

இந்திய எண்களுடன் வரும் மோசடி வெளிநாட்டு அழைப்புகளை முடக்கும்படி, ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், இந்தியாவில் இருந்து மேற்கொள்வது போல வெளிநாடுகளில் இருக்கும் குற்றவாளிகள், போலி அழைப்புகள் மூலம், சைபர் கிரைம், நிதிமோசடியில் ஈடுபடுவதாகவும், அத்தகைய அழைப்புகளை அடையாளம் கண்டு முடக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Similar News

News March 31, 2026

விஜய் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு ₹40 கோடி!

image

விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு ₹40 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தவிர அவரிடம் 2 கிலோ வெள்ளி (மதிப்பு ₹25,000), 3,132 கிராம் தங்கம் (மதிப்பு ₹4,07,16,00) மற்றும் வைரம் 134.91 கேரட் (₹1 கோடி) இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பெயரில் வங்கியில் ₹10 கோடி நிலையான வைப்புத்தொகை இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News March 31, 2026

இடைத்தேர்தல் செலவை திருமா ஏற்கனும்: சீமான்

image

MP ஆக இருப்பவர்கள், MLA தேர்தலில் போட்டியிட்டு வென்று MP பதவியை விட்டு விலகினால், இடைத்தேர்தல் செலவை அவரே ஏற்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் திருமா போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, அவர் இவ்வாறு பதிலளித்தார். இடைத்தேர்தல் செலவை பதவி விலகுபவர் ஏற்க வேண்டும் (அ) 2-வதாக வந்த வேட்பாளரை மீதி காலத்திற்கு MP ஆக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!