News May 27, 2024

முஸ்லிம்களுக்கு குஜராத் பாஜக அரசு இடஒதுக்கீடு: தேஜஸ்வி

image

குஜராத் பாஜக அரசு முஸ்லிம்களுக்கு ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு அளித்திருப்பதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார். முஸ்லிம் இடஒதுக்கீடு தொடர்பாக INDIA கூட்டணி கட்சிகள் மீது மோடி குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவருக்கு எழுதிய கடிதத்தில், 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராக இருந்தும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது தெரியாதா? என தேஜஸ்வி கேள்வியெழுப்பியுள்ளார்.

Similar News

News March 22, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று மார்ச்-(21) இரவு 10 மணி முதல் மார்ச்- (22)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!