News May 27, 2024

கவுதம் கம்பீரின் சர்ச்சைகளும் சாதனைகளும்..

image

2011 உலகக் கோப்பைத் தொடரை வென்று கொடுத்ததற்கான அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் கம்பீருக்கு உண்டு. இதுகுறித்து பேசும்போதெல்லாம் அவர் தோனி ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். பின்னர், களத்தில் விராட் கோலியுடன் பலமுறை மோதியதால் அவரது ரசிகர்களின் எதிர்ப்புக்கும் ஆளாகியுள்ளார். அதே நேரம், பயிற்சியாளராக கொல்கத்தா அணியை வழிநடத்தி ஐபிஎல் கோப்பை வென்று சாதித்திருக்கிறார் கம்பீர்.

Similar News

News March 6, 2026

பேச்சுவார்த்தைக்கே இடமில்லை சரணடையுங்கள்: டிரம்ப்

image

ஈரான் நிபந்தனையின்றி சரணடையும் வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதாகவும், அதனை மீண்டும் உருவாக்குவோம் என்றும் கூறியுள்ளார். மேலும் நாங்களும் எங்களது கூட்டாளிகளும் சேர்ந்து ஈரானை பொருளாதாரத்தில் முன்பை விட வலிமையான நாடாக மாற்றுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் & அமெரிக்கா நடத்திவரும் தாக்குதல் 7-வது நாளை கடந்துள்ளது.

News March 6, 2026

நடிகர் அஜித்துக்கு என்னாச்சு.. போட்டோ வெளியானது

image

போர்ச்சூழல் காரணமாக துபாயில் இருந்து நாடு திரும்ப முடியாமல்<<19271023>> அஜித்<<>> தவித்து வருகிறார். துபாயில் அஜித் பாதுகாப்பாக உள்ளார் என அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாள்களாக அஜித்தின் எந்த போட்டோவும் வெளிவரவில்லை. இந்நிலையில், துபாயில் ரசிகருடன் அஜித் எடுத்துக் கொண்ட போட்டோ வெளியாகியுள்ளது. ‘பத்திரமாக நாடு திரும்புங்க AK’ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News March 6, 2026

சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர்

image

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களை தங்களுடன் இணைப்பதில் அதிமுக தீவிரமாக செயலாற்றி வருகிறது. அந்தவகையில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் சேலத்தில் உள்ள EPS இல்லத்தில், அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். பொன்னாடை போர்த்தி அவர்களை அதிமுகவுக்கு வரவேற்ற EPS, தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

error: Content is protected !!