News May 27, 2024

கார் கழுவ குடிநீரை பயன்படுத்தும் சென்னை மக்கள்

image

மழை குறைந்ததால் சென்னை போர்வெல்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மெட்ரோ நீரை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாக மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ வாட்டம் நிர்வாகம் குடிநீரை மட்டுமே வழங்குவதால் அதனை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்துமாறும் கார் கழுவுவதற்கு, தோட்டத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

Similar News

News April 15, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!