News May 26, 2024

சாமானிய மக்களுக்கு மட்டும் தான் சட்டமா?

image

காவலருக்கும், நடத்துனருக்கும் இடையே டிக்கெட் எடுப்பது குறித்த வாக்குவாதம் பெரும் பூதாகரமானது. இதனால், அரசுப் பேருந்துகளை துரத்தி துரத்தி சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் நிறுத்தியதாக போலீசார் அபராதம் விதித்தனர். தொடர்ந்து, இரு துறை செயலாளர்களும் பேசி பிரச்னையில் சமரசம் அடைந்ததும், வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது. அப்படி, என்றால் சாமானிய மக்களுக்கு மட்டும் தான் சட்டமா? என்ற கேள்வி எழுகிறது.

Similar News

News March 21, 2026

ராசி பலன்கள் (21.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News March 21, 2026

WhatsApp-ன் அடுத்த சூப்பர் அப்டேட்

image

WhatsApp-ல் போன் நம்பர்களுக்கு பதிலாக பயனர் பெயர்களுடன் தனித்துவமான ஐடிகளை மெட்டா அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த அப்டேட் வரும் ஜூனில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், போன் நம்பர்களை வெளிப்படுத்தாமல் புதிய நண்பர்கள் மற்றும் குரூப்பில் நீங்கள் இணையலாம். போன் நம்பர்களை தொடர்ந்து பயன்படுத்த விரும்புவோர், தனியுரிமை அம்சத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2026

வருமான சான்றிதழ் வீட்டில் இருந்தே ஈசியா வாங்கலாம்!

image

அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் உதவித் தொகை பெற, மானியங்கள், கடன் பெற வருமான சான்றிதழ் அவசியம். அதை Tnega என்ற அரசின் இணையதள பக்கத்தில் ஈசியாக வாங்கலாம். Login செய்து, வருமான சான்றிதழ் விண்ணப்பம் என்ற பிரிவுக்கு செல்லவும்; தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினால், 4 நாள்களில் சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!