News May 26, 2024

போச்சம்பள்ளி சந்தையில் தேங்காய் விலை உயர்வு

image

போச்சம்பள்ளி புகழ்பெற்ற வார சந்தையில் என்று மே 26 ஆம் தேதி மொட்டை உரிப்பு தேங்காய் ஒன்றின் கொள்முதல் விலை 13 முதல் 20 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரங்களில் ஏழு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் அதிகப்படியான சுபமுகூர்த்த தினங்கள் உள்ளதால் தேங்காய் விலை ஏற்றத்தை கண்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். விலை ஏற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

Similar News

News March 14, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.13) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!