News May 26, 2024

திருச்சியில் தானம் செய்தவருக்கு பாராட்டு

image

திருச்சி சுப்ரமணியபுரம் ராஜா தெரு சகாய மரியநாதன் சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச் சாவு அடைந்தாா். அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கப்பட்டது. அவரின் குடும்பத்தினரை இன்று மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் , மாவட்டச் செயலாளர் ஆர்.இளங்கோ, நிர்வாகிகள்  ஆர்.கே.ராஜா, வெ.ரா.சந்திரசேகர் ஆகியோர் நேரில் சென்று பாராட்டினார்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

Similar News

News March 7, 2026

திருச்சி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

திருச்சி: ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த எம்பி

image

திருச்சி எம்பி துரை வைகோ, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நேகியை இன்று அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். அதில் குறிப்பாக திருச்சி – சார்லப்பள்ளி சிறப்பு ரயிலை நிரந்தர விரைவு ரயிலாக மாற்ற வேண்டும், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் திருச்சி – மயிலாடுதுறை
ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

News March 7, 2026

திருச்சி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!