News May 26, 2024
மயிலாடுதுறை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கும் பொதுமக்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி அனைத்து காவல் நிலையங்களிலும் தங்கள் சரகத்திலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Similar News
News November 24, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 296.60 மிமீ மழை பதிவு

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் மேலடுக்க சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இருதினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 76.80 மிமீ சீர்காழியில் 69 மிமீ மயிலாடுதுறையில் 45 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

உங்கள் வங்கி கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பி வைத்துள்ளதாகவும், அதனை திருப்பி அனுப்புமாறும் வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.