News May 26, 2024
ரஷ்யாவில் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு

அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முக்கிய சண்டைக் காட்சி, ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு ரஷ்யா செல்லும் படக்குழு, அங்கு நீண்ட நாள்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News March 25, 2026
IPL அணியை உருவாக்குவது மிக கடினம்: கங்குலி

இந்திய அணியை உருவாக்குவதை விட IPL அணியை உருவாக்குவதே கடினம் என்று கங்குலி கூறியுள்ளார். IPL-ல், வீரர்கள் 10 அணிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறார்கள். தரமான வீரர்கள் கடைசி நேரத்தில் வரவில்லை என்றால் அது அணியின் சமநிலையை பாதிக்கும் என்றார். மேலும், மிட்செல் ஸ்டார்க்கின் லீக்கின் ஆரம்ப போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற நிலையில், DC அணியின் இயக்குநராக அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
News March 25, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 643 ▶குறள்: கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் ▶பொருள்: கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்.