News May 26, 2024

அத்துமீறும் மாணவர்களுக்கு EMIS செயலி மூலம் செக்

image

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை EMIS செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியில், பெற்றோரின் செல்ஃபோன் எண் இணைக்கப்பட்டு, மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகள், மதிப்பீடு உள்ளிட்ட விவரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. கட் அடிக்கும் மாணவர்கள், பள்ளிகளில் அத்துமீறும் மாணவர்களை அவர்களின் பெற்றோர் மூலம் தண்டிக்கவே இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News March 9, 2026

பசலைக்கீரையும் பலவித நன்மைகளும்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி, ➤பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் உடலை பாதுகாக்கும். ➤ஃபோலேட் இருப்பதால், பசலைக்கீரையை தவறாமல் சாப்பிட்டால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ➤லுடின் நிறைந்திருப்பதால், கண் புரை & இதர கண் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். ➤பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால் மூட்டுகளில் வலி குறையும். Share it.

News March 9, 2026

சீக்கிரம் தேர்தலை நடத்துங்க.. தயாரிப்பாளர் தனஞ்செயன்

image

த்ரிஷா சர்ச்சைக்கு பின்னும் விஜய்க்கான ஆதரவு குறையவில்லை என கூறப்படும் நிலையில், சீக்கிரம் தேர்தலை வச்சி முடிங்க, இந்த Opinion Poll தொல்லை தாங்க முடியலே என ECI-க்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு நாளும், அவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு Opinion Poll-ஐ Twitter-ல போட்டு நம்மள confuse பண்றாங்க; ஜனங்க நிம்மதியா, அவங்க இஷ்டப்படி ஓட்டு போட விடுங்கப்பா எனவும் கூறியுள்ளார்.

News March 9, 2026

மாணவர்கள் கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

image

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே விரிஞ்சி பத்ந்யைச தீமஹி தந்நோ வாணி: ப்ரசோதயாத் பொருள்: பேச்சின் தெய்வத்தை நாம் தியானிக்கிறோம், ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும். (இந்த மந்திரத்தை சொல்வதோடு பாட புத்தகத்தை படிக்க வேண்டியதும் அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்) SHARE IT.

error: Content is protected !!