News May 26, 2024

நடிகர் ரிச்சர்டு ரிஷி வேளாங்கண்ணியில் வழிபாடு

image

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு ஜி.மோகன் இயக்கத்தில் வெளியான திரெளபதி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ரிச்சர்டு ரிஷி வேளாங்கண்ணியில் வழிபாடு செய்தார். அவருக்கு பேராலயம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்தார். இவர் நடிகை ஷாலினியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது

Similar News

News September 27, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (செப்.26) இரவு 10 மணி முதல் இன்று(செப்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலர்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 26, 2025

நாகையில் பழந்தமிழர் பாரம்பரிய கருவிகளின் இசை நிகழ்ச்சி

image

நாகை மாவட்டம் நிர்வாகத்துடன் நாகை தனியார் ஷாப்பிங் மால் இணைந்து வழங்கும் பழந்தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளின் இசை நிகழ்ச்சி வருகிற செப்.28ம் தேதி நாகை புதிய கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வு, பாரம்பரிய கலைக்களம் கலைக்குழுவின் நிறுவனர் சவுண்ட் மணி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பாரம்பரிய இசை நிகழ்ச்சியை கண்டு களிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

error: Content is protected !!