News May 25, 2024
IPL கோப்பையுடன் KKR – SRH கேப்டன்கள்

ஐபிஎல் கோப்பையுடன் KKR – SRH அணி கேப்டன்கள் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பேட் கம்மின்ஸ் இருப்பது போன்ற போட்டோ ஷூட் சென்னை மெரினா கடற்கரையில் நடந்தது. இதில், படகில் கோப்பைக்கு இடையே அவர்கள் அமர்ந்திருப்பது போலவும், ஆட்டோவில் அமர்ந்திருப்பது போலவும் எடுத்த புகைப்படங்களை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. நாளை இரவு இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Similar News
News March 17, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.16) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவாற்றலுக்கு உதவும் இசை!

இசை கேட்பது மனதுக்கு அமைதியையும் தருகிறது. அதே நேரத்தில் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இசையை தொடர்ந்து கேட்பவர்களிடையே நினைவாற்றல் மேம்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக முதியவர்கள் தினமும் இசை கேட்பதால், அவர்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவும். அதனால் உங்கள் வீட்டில் முதியோர் இருந்தால் மறக்காம தினமும் பாட்டு போடுங்க. SHARE IT.