News May 25, 2024
நிறைமாத கர்ப்பத்துடன் அமலா பால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால், கடந்த ஆண்டு தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அமலா பால், அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவர், அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
Similar News
News March 18, 2026
IPL 360: CSK அணியில் கீப்பராகும் சஞ்சு?

*சஞ்சு சாம்சனை CSK அணியின் விக்கெட் கீப்பராக தோனி மாற்றலாம் என கும்ப்ளே ஆலோசனை தெரிவித்துள்ளார் *இந்த வருடமும் MI-ல் ரோஹித் சர்மா, Impact பிளேயராக களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது *காயம் காரணமாக KKR வீரர் பதிரனா சில போட்டிகளில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது *கடந்த ஆண்டு 2 போட்டிகளில் மட்டுமே விளையாடிய நடராஜன், இந்த ஆண்டு DC அணியின் முக்கிய பவுலராக மாறலாம் எனக் கூறப்படுகிறது.

தேர்தல் களத்தில் முந்திச் செல்லும் நாதக!

நாதகவின் தேர்தல் அறிக்கையை சீமான், நாளை வெளியிட உள்ளார். இதில், இலவசங்கள் இல்லாமல் விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, முதல் கட்சியாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் களத்தில் முந்திச் செல்லும் நாதக, தேர்தல் அறிக்கையையும் முதலில் வெளியிட உள்ளது. நாதக தேர்தல் அறிக்கையில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?