News April 14, 2026
திண்டுக்கலில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

நாடாளுமன்ற கூட்ட தொடர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய கருத்து, தோல்வி பயத்தின் வெளிப்பாடாகும் என விமர்சித்தார். 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் சூழலில், பாராளுமன்றம் கூட்டப்படுவது இயல்பான செயல்தான். பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படுவது நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும் முக்கிய தருணம் என குறிப்பிட்டார். அதை ஏற்க முடியாததால் ஸ்டாலின் இத்தகைய கருத்துகளை வெளியிடுகிறார் என குற்றம்சாட்டினார்
Similar News
News April 20, 2026
பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.