News April 14, 2026

ரோபோக்கள் மூலம் ரஷ்யத் தளத்தை கைப்பற்றிய உக்ரைன்

image

ராணுவ வீரர்கள் உதவியின்றி, முதல்முறையாக ரோபோக்களே ஒரு ரஷ்ய தளத்தை கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் இந்த ரோபோ வாகனங்கள் 22,000-க்கும் மேற்பட்ட மிஷன்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று எனவும் அவர் குறிப்பிட்டார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!