News April 14, 2026
நகைக்கடன்.. மகிழ்ச்சி செய்தி வந்தாச்சு

வங்கிகளில் நகைக்கடன் பெறும் நடைமுறையில் ஏப்.1 முதல் முக்கிய மாற்றங்களை RBI அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, முன்பு ₹5 லட்சம் மதிப்புள்ள நகைகளுக்கு ₹3.75 லட்சம் வரை (80%) மட்டுமே கடன் கிடைக்கும். புதிய விதிகளின்படி, ₹4 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். அதேநேரம், ₹5 லட்சத்திற்கு மேலான மதிப்புள்ள நகைகளுக்கு 75% மட்டுமே கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.