News April 14, 2026

பிரேமலதா மீது அதிருப்தியா… திருமா பதில்

image

<<19613152>>பிரேமலதா எழுந்து நிற்காததால்<<>> தனக்கு அதிருப்தி ஒன்றும் இல்லை என திருமாவளவன் தெரிவித்தார். சென்னையில் பேசிய அவர், விசிக வேட்பாளர்களை மட்டும் சொல்லக்கூடாது என்பதால், அனைத்து வேட்பாளர்கள் பெயரையும் சொன்னேன் என்றார். கூட்டணி தலைவரான ஸ்டாலின் அறிவிக்கும்போது தான் வேட்பாளர்கள் எழுந்து நிற்பார்கள். தான் சொல்லும்போது எழுந்து நிற்க தேவையில்லை என கூறினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!