News April 14, 2026
இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி?

IPL-ல், பவுலர்களை துவம்சம் செய்யும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி விரைவிலேயே இந்திய சீனியர் அணிக்கு தேர்வாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான T20 தொடருக்கான உத்தேச பட்டியலில் அவருடைய பெயர் உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை பிளேயிங் 11-ல் இடம்பெற்றால் குறைந்த வயதில் இந்திய அணிக்காக விளையாடிய சச்சினின்(16) சாதனையை அவர் முறியடிப்பார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.