News April 14, 2026
தங்கை உடலுடன்.. அண்ணன் செய்த கொடூரம்!

ஜார்க்கண்டில் தங்கையின் சடலத்துடன் தங்கியிருந்த அண்ணனின் செயல் போலீசாருக்கு ஷாக் கொடுத்துள்ளது. கடந்த 8-ம் தேதி லிபிகா குமாரி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடலை அண்ணன் பிரணவ் பாத்ரூமில் வைத்துள்ளார். 5 நாள்களுக்கு பிறகு துர்நாற்றம் வீசியதால் அங்கேயே வைத்து எரித்துள்ளார். இதனை அறிந்த போலீசார் பாதி எரிந்த நிலையில் லிபிகா உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர். பாசம் மரணித்து விட்டதோ!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.