News April 14, 2026
இந்தியா வந்தடைந்த ஈரான் எண்ணெய் கப்பல்கள்

7 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஈரான் நாட்டிலிருந்து 2 மிகப் பெரிய கப்பல்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள சிக்கா துறைமுகத்திலும், மற்றொன்று ஒடிஷா மாநிலத்தில் பராதீப் அருகே உள்ள துறைமுகத்திலும் நங்கூரமிட்டுள்ளன. 2019-ல் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக விதித்த கடுமையான பொருளாதாரத் தடைகள் காரணமாக இந்தியா ஈரான் எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.